சுவையான மாங்காய் ஊறுகாய் Sweet Mango Pickles
மாங்காய் ஊறுகாய் - Sweet Mango Pickles
தேவையான் பொருள்கள்
பெரிய மாங்காய் - 1
நாட்டு சர்க்கரை - 2 கப்
உப்பு - ஒரு சிட்டிகை
மிளகாய்த்தூள் - தேவையான அளவு
சீரகத்தூள் - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
செய்முறை :
மாங்காயை சுத்தமாக கழுவிவிட்டு , கேரட் போல் துருவி கொள்ளவும்
அதனுடன் மேலே சொன்ன அணைத்து பொருட்களையும் ( சீரகம் தவிர ) ஒன்றாக கலந்து ஒரு ஜாடியில் போட்டு தினமும் வெயிலில் வைத்து வர வேண்டும்
தொடர்ந்து ஒரு மாத காலம் அதை தினமும் நன்கு கிளறிவிட்டு வெயிலில் வைக்கவும் . நாட்டுசர்க்கரை நன்கு கரைந்து பாகு பதத்திற்கு வரும்வரை அவ்வாறு வைக்கவும் . அவ்வாறு பதத்திற்கு வந்தவுடன் அதனுடன் சீரகதூளை கலந்து வைக்கவும் .
இனிப்பான இந்த ஊறுகாய் வருடம் முழுவதும் வைத்திருந்து சாப்பிடலாம்
குழைந்தகளுக்கு மிகவும் பிடிக்கும் .
This is the the easiest and simple home made pickles . Children's are mostly like this pickle

0 comments: